 இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, மேற்கத்தேய நாடுகளிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையில் இருப்பதாக த சிட்டிசன் என்ற சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, மேற்கத்தேய நாடுகளிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையில் இருப்பதாக த சிட்டிசன் என்ற சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. 
அந்த இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலக அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில், இலங்கை மேற்கத்தேய நாடுகள் மற்றும் இந்தியாவுடன் இசைந்து செயற்படுவதே நன்மையானதாக இருக்கும். Read more
 
		     ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரும் முதல் 5 நாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரும் முதல் 5 நாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை இந்திய எல்லை காவல்படையினர் நெருங்கிய ஒத்துழைப்பும் நல்லுறவும் நிலவுவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை இந்திய எல்லை காவல்படையினர் நெருங்கிய ஒத்துழைப்பும் நல்லுறவும் நிலவுவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கைக்கான அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கைக்கான அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.  பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழச் செய்கை தோட்டத்தில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழச் செய்கை தோட்டத்தில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான கடல்சார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான கடல்சார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.  நூற்றுக்கு 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றுகாலை அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.
நூற்றுக்கு 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றுகாலை அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோகணேஷன் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோகணேஷன் குறிப்பிட்டுள்ளார்.  யாழ்.திருநெல்வேலியில் இன்று பிற்பகல் திடீரென தென்னைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் குறித்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது.
யாழ்.திருநெல்வேலியில் இன்று பிற்பகல் திடீரென தென்னைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் குறித்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது.