 கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று விசாரித்து வந்தனர். Read more
 
		     இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்காக, பிரித்தானியாவினால் 1.3 மில்லியன் டொலர் நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்காக, பிரித்தானியாவினால் 1.3 மில்லியன் டொலர் நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.  கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத போக்குவரத்து சேவை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு மதவாச்சி புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.
கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத போக்குவரத்து சேவை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு மதவாச்சி புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.  சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குள் சிறைகாவல்துறை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக என நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குள் சிறைகாவல்துறை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக என நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.  தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினால், நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினால், நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்திருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்திருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார்.  வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவி வருவதாக பிரிட்டனின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவி வருவதாக பிரிட்டனின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.  தனியார் பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும். சில பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
தனியார் பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும். சில பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.  இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் இலங்கையில் 282 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 1779 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் இலங்கையில் 282 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 1779 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக, தற்பொழுது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் அனைத்தும் ஹெலிகொப்டர் மூலம் அப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக, தற்பொழுது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் அனைத்தும் ஹெலிகொப்டர் மூலம் அப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.