 பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு இந்தத் தினத்தை அனுஷ்டிப்பதற்காக விசேட வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு இந்தத் தினத்தை அனுஷ்டிப்பதற்காக விசேட வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. 
காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்பது இம்முறை தொனிப்பொருளாகும். பலவந்தமாக ஆட்கள் கடத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வைக் கண்டறிவதற்கான போராட்டத்தின் வெற்றியாக இது கருதப்படுகிறது. Read more
 
		     தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் பணத்தையும் மாத்திரமே தமிழ் பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் பணத்தையும் மாத்திரமே தமிழ் பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.  சபாநாயகரால் நியமிக்கப்படும் பிரதமர் தலைமையிலான குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் கையளிக்குமானால் ஜனவரி மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரால் நியமிக்கப்படும் பிரதமர் தலைமையிலான குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் கையளிக்குமானால் ஜனவரி மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலமான முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
காலமான முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.  வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  ‘செமட்ட செவண’ திட்டத்தின் கீழ் திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
‘செமட்ட செவண’ திட்டத்தின் கீழ் திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.  காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரரை காணவில்லை என, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாயை சேர்ந்த பியந்த (வயது 25) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரரை காணவில்லை என, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாயை சேர்ந்த பியந்த (வயது 25) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பொதுமன்னிப்பு காலப்பகுதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1,818 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்.
பொதுமன்னிப்பு காலப்பகுதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1,818 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்.  அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் சுகாதார துறையினரால் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் சுகாதார துறையினரால் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு இடம்பெறவுள்ள, இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கு கொள்ளுவதற்காகவே பிரதமர் அங்கு செல்கின்றார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு இடம்பெறவுள்ள, இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கு கொள்ளுவதற்காகவே பிரதமர் அங்கு செல்கின்றார்.