இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக இணைந்து திருகோணமலை எண்ணெய்க் குதங்ளை இந்திய அரசுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை கைவிடும்படி அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை பெற்றோலிய தொழிலாளிகள் சங்கம் நேற்று விடுத்த அறிக்கையொன்றில் எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கம் இன்னமும் கையொப்பமிட்டு அந்த ஒப்பந்தத்தை செல்லுபடியானதாக்கவில்லை. Read more








