 யுத்தக் காலத்தின் இறுதியில் புலிகள் அமைப்பினரால், புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை, கிளிநொச்சிப் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தோண்டும் முயற்சியில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர்.
யுத்தக் காலத்தின் இறுதியில் புலிகள் அமைப்பினரால், புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை, கிளிநொச்சிப் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தோண்டும் முயற்சியில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர். 
கிளிநொச்சி அரியநகர் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்கத்தை தோண்டும் பணி 3 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் பொலிஸாருக்கு எதுவும் கிடைக்காததால் நிறுத்தப்பட்டுள்ளது. Read more
 
		     11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து கப்பம் பெற்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத்தை கைது செய்வதற்காக காவல்துறை, பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.
11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து கப்பம் பெற்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத்தை கைது செய்வதற்காக காவல்துறை, பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.  குவைத் நாட்டிற்குள் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குவைத் நாட்டிற்குள் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  ஹபராதுவ – தலவெல்ல கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்பில், நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ – தலவெல்ல கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்பில், நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126ஆவது ஜனனதினம் இன்றையதினம் நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது.
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126ஆவது ஜனனதினம் இன்றையதினம் நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது.  கிளிநொச்சி இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர்.
கிளிநொச்சி இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர்.  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.  கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்,பொலிஸாருக்கு எதிராக மோட்டார் சைக்கிள் சாரதிகளினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்,பொலிஸாருக்கு எதிராக மோட்டார் சைக்கிள் சாரதிகளினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.  45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அஞ்சலதிபர் ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அஞ்சலதிபர் ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள இரு மாடி கட்டடத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள இரு மாடி கட்டடத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.