இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்த தம்மால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 March 2017
Posted in செய்திகள்

யாழில் இருந்து கொழும்பிற்கு சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் இரண்டு கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிளிநொச்சிப் பொலிசாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கமைய கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கிளிநொச்சி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் குறித்த பேருந்து வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. Read more