ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் பரோனெஸ் ஜோய்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more