கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே கொழும்பில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. Read more