நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ‘எதிர்ப்பு வாரம்’ என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது.
நேற்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது. Read more