Header image alt text

pasilஇலங்கையில் நடைபெற்ற குற்றங்களை போர்க்குற்றம் எனக் கூற வேண்டாம் என முன்னாள் பொருளாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் தலைவருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்த மோதல்களின் பின் நடைபெற்ற குற்றங்கள் போர்க் குற்றமல்ல. அதுவொரு சிறுகுற்றமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

spainஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. வட கிழக்கு ஸ்பெயினில் செழிப்பான இந்த மாகாணத்திற்கு கூடுதல் சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயின் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. Read more

loshotelஅமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டனர். 515 பேர் காயமடைந்தனர்.

மாண்டலே பே சூதாட்ட விடுதியின் 32-வது மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். Read more

image_36f976fbe6ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வட மாகாண மீன்பிடி விவகார அமைச்சர் கந்தையா சிவநேசன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கௌரவ மகிந்த அமரவீர, பா.உ
கடற்றொழில் அமைச்சர்,
கொழும்பு.

கௌரவ அமைச்சர் அவர்களுக்கு,

கடந்த 20.09.2017 அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன், வடமாகாண மீன்பிடித்துறை சார்ந்த விடயங்களுக்கான அமைச்சர் என்ற ரீதியில் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கிணங்க, கீழ்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவம் கருதி தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
Read more