electric shock deadயாழ்ப்பாணம், தாவடியில் மின்சாரம் தாக்கி குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். தாவடி பத்திரகாளி கோவிலடியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உதயகுமார் (வயது 54) என்பவரே உயிரிழந்தார். வீட்டு வேலி தகரத்தால் அடைக்கும் பணி இடம்பெற்றது. Read more