 வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 
சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம், Read more
 
		     வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.  கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன்கட்டுப் பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன்கட்டுப் பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.  பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இம்மாதம் 24ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இம்மாதம் 24ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.  கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தம்மை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து எதிர்ப்பில் ஈடுபட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தம்மை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து எதிர்ப்பில் ஈடுபட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளனர்.  மலேசியாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 92 வயதுடைய முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மலேசியாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 92 வயதுடைய முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.  வடக்கு மாகாண முதலமைச்சர் சீவீ.விக்னேஸ்வரனால் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்ட உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீவீ.விக்னேஸ்வரனால் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்ட உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கான, நீதித்துறை திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கான, நீதித்துறை திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த பிரித்தானிய பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரயில்வே உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த பிரித்தானிய பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரயில்வே உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.