 கைது செய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் குறித்த அறிக்கை இன்றையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் மேலும் சில விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டி இருப்பதால், நாளை வரையில் அதனை ஒத்திவைத்திருப்பதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். Read more
 
		     பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையானது, எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையானது, எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவிலுள்ள தேசிய விசாரணை முகவரான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவிலுள்ள தேசிய விசாரணை முகவரான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டபோது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டபோது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபியின் வீடு, பாதுகாப்பு தரப்பினரால் நேற்று சோதனையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபியின் வீடு, பாதுகாப்பு தரப்பினரால் நேற்று சோதனையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்காக கல்வியல் கல்லூரிக்கு பயிலுனர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டுக்காக கல்வியல் கல்லூரிக்கு பயிலுனர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் பிரசித்தமான இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடைசெய்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் பிரசித்தமான இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடைசெய்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறுகிய காலத்தில் நாட்டினுள் தாக்குதகள் நடத்தப்படும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பதட்டகரமான சூழல் ஒன்று உருவாவது 99 வீதம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் நாட்டினுள் தாக்குதகள் நடத்தப்படும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பதட்டகரமான சூழல் ஒன்று உருவாவது 99 வீதம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.