தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான ‘பொய் முகம்’ ,’ரூ மேன் ரூ வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்’ ஆகிய நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா காமினி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் 20/11/2016(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்பட்டது.
முதல் காட்சி காலை 10.30 மணிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. Read more